மறுவிற்பனை

சிங்கப்பூர் சொத்துச் சந்தையின் மறுவிற்பனை வீடுகளின் விலை அடுத்த ஆண்டிலிருந்து மிதமான வளர்ச்சி காணும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சொத்துச் சந்தையின் மறுவிற்பனை வீடுகளின் விலை அடுத்த ஆண்டிலிருந்து மிதமான வளர்ச்சி

10 Dec 2025 - 8:01 PM

அக்டோபரில் 1,347 வீவக வீடுகள் மட்டுமே மறுவிற்பனை செய்யப்பட்டன. மறுவிற்பனை வீட்டு விலைகள் 0.6 விழுக்காடு  குறைந்துள்ளன.

14 Nov 2025 - 11:44 AM

மூன்றாம் காலாண்டில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகள், தனியார் வீடுகளின் விலை சிறிதளவே அதிகரித்தது.

01 Oct 2025 - 12:48 PM

ஒரே படுக்கையறை கொண்டுள்ள மிகச் சிறிய கூட்டுரிமை வீடுகளை மறுவிற்பனை செய்வதற்கு அதிக நேரம் எடுக்கப்படுவதுடன், அவற்றின் உரிமையாளர்களுக்குக் குறைவான லாபமே கிடைக்கிறது.

08 Sep 2025 - 5:31 PM

ஆக அதிகமாக, 122 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு வீடு $1,658,888 தொகைக்கு விற்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

13 Aug 2025 - 7:02 PM