நிவாரணம்

மத்​திய அரசின்கீழ் செயல்​படும் அமலாக்​கத் துறையின் 70வது நிறுவன தின விழா டெல்​லி​யில் நடை​பெற்​றது. இதில் மத்​திய நிதித் துணையமைச்​சர் பங்​கஜ் சவுத்​ரி, வருவாய்த் துறைச் செயலர் அரவிந்த் ஸ்ரீவஸ்​த​வா, அமலாக்​கத் துறை மூத்த அதி​காரி​கள் உள்ளிட்டோர் பங்​கேற்​றனர்.

புதுடெல்லி: மத்திய அமலாக்கத் துறையின் 70வது நிறுவன தின விழா டெல்லியில் நடைபெற்றது. இதில்

03 May 2026 - 1:57 PM

இலங்கையில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள், கூடிய விரைவில் உதவித்தொகைகளை ரொக்கமாகப் பெறவிருக்கின்றனர்.

08 Apr 2026 - 3:18 PM

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் வெள்ளம், ஆசிய வெள்ள நிவாரணம், சூடான் அவசர நிதி என மூன்று பேரிடர்கள் தொடர்பில் சென்ற ஆண்டு ரஹ்மதான் லில் ஆலமீன் அறக்கட்டளை (RLAF) நிதி திரட்டியது. 

19 Mar 2026 - 9:13 PM

காட்டு யானைகள் அட்டகாசத்தால் ஆறு பேர் உயிரிழந்தனர்.

14 Feb 2026 - 3:54 PM