வலையொளி

(இடமிருந்து) ‘காற்பந்து கலாட்டா’ வலையொளியைத் தொகுத்து வழங்கிய தமிழ் முரசின் நிர்வாக உதவி ஆசிரியர் நரேந்திரன் பிள்ளை, செய்தியாளர் யுகேஷ் கண்ணன், தமிழ் முரசு ஆ.சிரியர் த.ராஜசேகர், பரிசுகளை வென்ற ராஜமோகன் சந்தனத்தேவன், சுந்தரவடிவேல் பிரபவ், தாமரை முத்தையன், குருசாமி துரை, ஸ்ரீகாந்த மாரியப்பா, உதவி ஆசிரியர் கருணாநிதி ஜீவானந்தம், நிர்வாக உதவி ஆசிரியர் பிரசன்னா கிருஷ்ணன்.

நடந்து முடிந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஸ்பெயின் வாகை சூடி, கிண்ணம் ஏந்திக் கொண்டாடியது.

26 Jul 2026 - 5:30 AM

‘காற்பந்து கலாட்டா’ வலையொளியைத் தொகுத்து வழங்கிய தமிழ் முரசின் நிர்வாக உதவி ஆசிரியர் நரேந்திரன் பிள்ளை  (இடக்கோடி).  வலையொளியில் தங்கள் கருத்துகளை முன்வைத்த (வலமிருந்து) உதவி ஆசிரியர் கருணாநிதி ஜீவானந்தம், சிறப்பு விருந்தினரும் முன்னாள் தேசிய காற்பந்துக் குழு ஆட்டக்காரருமான டி. ராமு, செய்தியாளர் யுகேஷ் கண்ணன்.

20 Jul 2026 - 10:08 PM

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள புனித ஆண்ட்ரூ மடாலயம்.

18 Jul 2026 - 11:40 AM

‘காற்பந்து கலாட்டா’ வலையொளியைத் தொகுத்து வழங்கிய தமிழ் முரசின் நிர்வாக உதவி ஆசிரியர் நரேந்திரன் பிள்ளை  (இடக்கோடி).  வலையொளியில் தங்கள் கருத்துகளை முன்வைத்த (வலமிருந்து) உதவி ஆசிரியர் கருணாநிதி ஜீவானந்தம், சிறப்பு விருந்தினரும் முன்னாள் தேசிய காற்பந்துக் குழு ஆட்டக்காரருமான டி. ராமு, செய்தியாளர் யுகேஷ் கண்ணன்.

16 Jul 2026 - 7:09 PM

‘காற்பந்து கலாட்டா’வின் நான்காவது பாகத்தில் காலிறுதி ஆட்டங்களைப் பற்றிய சுவைமிகு தகவல்கள் பற்றி பேசப்பட்டதுடன் காணொளிப் பதிவுகள் மூலம் ஆட்டங்களின் முக்கிய நிகழ்வுகள் ஆராயப்பட்டன. வலையொளியில் (இடமிருந்து) தமிழ் முரசின் நிர்வாக உதவி ஆசிரியர் நரேந்திரன் பிள்ளை, செய்தியாளர் யுகேஷ் கண்ணன், உதவி ஆசிரியர் கருணாநிதி ஜீவானந்தம்.

13 Jul 2026 - 8:37 PM