இணையவழி ஊழியர்கள்

கடந்த ஆண்டு நிகழ்ந்த வேலையிட விபத்தில் உயிரிழந்தோரில் இருவர் இணையவழி ஊழியர்கள். பதிவாகியுள்ள 74 கடுமையான வேலையிட விபத்துகளில் 62 அத்தகைய ஊழியர்கள் தொடர்புடையவைகள்.

2025ஆம் ஆண்டில் இணையவழி ஊழியர்களுக்கு ஏற்பட்ட வேலையிடக் காயங்களின் விகிதம் 100,000 பேருக்கு 84.6

09 Apr 2026 - 8:23 PM

இடமிருந்து குழுவை வழிநடத்திய தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங்,  மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சுன் ஷுவெலிங், கிராப் குழுமத்தின் செயல்பாடு பிரிவின் நிர்வாக இயக்குநர் யீ வீ டாங் ஆகியோர் வியாழக்கிழமை (செப்டம்பர் 11) செய்தியாளர் கூட்டத்தில் பரிந்துரைகளை விவரித்தனர்.

11 Sep 2025 - 6:45 PM

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் தலைமைச் செயலாளர் இங் சீ மெங்குடன் இணையவழி ஊழியர்கள் கலந்துரையாடினர்.

27 Aug 2025 - 12:09 PM

உள்ளூர் இணையவழி ஊழியர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

20 Aug 2025 - 7:39 PM