நாளிதழ்

தனக்குப் பதிலாக வேறொரு விளையாட்டாளர் போட்டிக்கு அனுப்பப்பட்டதால் ஏமாற்றமடைந்த தர்மராஜா கந்தையாவின் வாழ்க்கையை மாற்றியது 2004ல் வெளியான ஒரு செய்தி.

25 Feb 2026 - 5:02 AM

வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் சின்னம். நாளிதழைச் சேர்ந்த ஊழியர்களும் தொழிற்சங்க உறுப்பினர்களும் நாளிதழின் அலுவலகத்தின் வெளியே வியாழக்கிழமை (பிப்ரவரி 5) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

08 Feb 2026 - 4:16 PM

எஸ்பிஎச் மீடியா அரங்கில் நடைபெற்ற புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராளர்கள் - (இடமிருந்து) எஸ்பிஎச் மீடியா துணைத் தலைமை நிர்வாக அதிகாரி குவெக் யூ சுவாங், தலைவர் கோ பூன் வான் , தலைமை நிர்வாக அதிகாரி சான் யெங் கிட் ,  எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் குழுத் தலைமை நிர்வாக அதிகாரி நியன் ஹூன் பிங், தலைவர் சியா மூன் மிங், ஸ்டெல்லர் லைஃப்ஸ்டைல் தலைவர் டோனி ஹெங்.

28 Jan 2026 - 8:39 PM

பெரித்தா ஹரியான் நாளிதழின் ஆசிரியர் நஸ்ரி மொக்தார் (இடது), ஏஎம்பி சிங்கப்பூர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மொக்சின் ரஷீத் இருவரும் உயர்கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி நிதி தொடர்பான புரிந்துணர்வுக் குறிப்பில் வியாழக்கிழமை (ஜனவரி 8) கையெழுத்திட்டனர்.

09 Jan 2026 - 4:43 PM