நாணயக் கொள்கை

அமெரிக்க வரிவிதிப்பால்  பின்னடைவு ஏற்பட்டபோதும் நாட்டின் பொருளியல் தொடர்ந்து மீள்திறனுடன் விளங்குவதாகச் சிங்கப்பூர் நாணய ஆணையம் கூறியுள்ளது.

14 Oct 2025 - 5:58 PM