இசைக் கருவி

‘திரெட்ஸ் ஆஃப் இந்தியன் டிரெடிஷன்’ கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற சிங்கப்பூர் மகாராஷ்டிர மண்டலத்தைச் சேர்ந்த டோல் தாஷா இசைக்குழு.

இந்தியக் கலாசாரத்தின் அணிவகுப்பாக நடந்தேறியது ‘திரெட்ஸ் ஆஃப் இந்தியன் டிரெடிஷன்’ கலை நிகழ்ச்சி.

15 May 2026 - 5:58 AM

யாழ் உள்ளிட்ட சங்க கால இசைக்கருவிகளைத் தனித்துவமாக வாசித்துக் காட்டிய உருபாணர் இசைக்குழு. இடமிருந்து: இசைக்கலைஞர்கள் கீர்த்திரதன், கௌதம், தருண், பிரவேகா, விக்ரம்.

07 May 2026 - 7:44 AM

இரைச்சல் அதிகமுள்ள இடத்தில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்த்து, அவ்வப்போது சற்று அமைதியான இடத்திற்குச் சென்று செவிக்கு ஓய்வளிப்பது அவசியம்.

22 Apr 2026 - 5:00 AM

ஏப்ரல் 11ஆம் தேதி, ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரியின் ஏற்பாட்டில்  நடந்த ‘அக்னி’ கலை நிகழ்ச்சியில் வில்லுப்பாட்டு வாசித்த மாணவமணிகள்.

19 Apr 2026 - 7:47 PM

‘டமாரு பஜே எக்ஸ்’ நிகழ்ச்சியில், ‘சிங்க இடி’ திட்டத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் (மத்தியில்). அவருடன் (இடது) டமாரு அமைப்பின் நிதி இயக்குநர் நிதியா கிசூரிலால் (வலது), டமாரு அமைப்பின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான அக்‌ஷரா திருக்குமரன்.

06 Apr 2026 - 5:30 AM