முஃப்தி

ரமலான் மாதம் இன்னும் முடிவடையாத நிலையில், நற்செயல்களிலும் பிரார்த்தனைகளிலும் ஈடுபடுமாறு சிங்கப்பூர் முஃப்தி நசிருதீன் முகம்மது நசிர் முஸ்லிம் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூரில் வரும் மார்ச் 21ஆம் தேதி சனிக்கிழமை முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவார்கள்

20 Mar 2026 - 12:13 PM

பாதுகாப்பிற்கு உறுதியில்லாத சூழலில் உயிரைக் காத்துக்கொள்வது முக்கியம் என்பது ஷரியா கொள்கையுடன் இணங்கிப் போவதாகக் கூட்டரசுப் பகுதிகளுக்கான முஃப்தி அகமது ஃபவாஸ் ஃபாசில் தெரிவித்துள்ளார்.

14 Mar 2026 - 5:24 PM

பாதுகாப்பு குறைந்துவரும் உலகில் மரியாதை, மாண்பு, பரிவு ஆகிய குணங்களைக் காண்பது நாளடைவில் அரிதாகி வருவதாக சிங்கப்பூரின் முஃப்தி நசிருதீன் முகம்மது நசிர் குறிப்பிட்டார்.

24 Feb 2026 - 6:39 PM

புருணை சுல்தான் ஹசனல் போல்கியாவை டாக்டர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் சந்தித்தார்.

26 Nov 2025 - 8:42 PM

ஷேக் சையது ஈசா செமயிட், 1972 முதல் 2010 வரை முஃப்தியாக பதவி வகித்தார்.

07 Jul 2025 - 6:54 PM