கொசு

தற்போது கண்டறியப்பட்டுள்ள குழுமங்களில் பிரேடல் ஹில் (பிரேடல் வியூ), டெஃபு சவுத் ஸ்திரீட் 1, டெப்போ சாலை (புளோக் 110A, 111A) ஆகியவை அடங்கும். மற்ற மூன்று குழுமங்களும் வடகிழக்கு வட்டாரத்தில் அடுத்தடுத்து அமைந்துள்ளன

சிங்கப்பூரில் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான டெங்கி பாதிப்புக்கான உச்சக்கட்டக் காலம்

27 May 2026 - 3:27 PM

தேசிய சுற்றுப்புற வாரியத்தின் டெங்கித் தடுப்பு இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றினார் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி.

16 May 2026 - 6:28 PM

டீபக் நிறுவனம் ஒரு வாரத்திற்கு10 மில்லியனுக்கும் அதிகமான ‘வொல்பாக்கியா’ கொசுக்களை உற்பத்தி செய்கிறது.

12 May 2026 - 5:40 PM

ஜாலான் புசார் தொகுதியில் உள்ள புளோக் 642, ரோவல் ரோடு கட்டடக் குடியிருப்பாளர்கள், இவ்வாண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து கொசுப் போராட்டதை நடத்திவருகின்றனர்.

29 Apr 2026 - 6:20 PM

ஏப்ரல் மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடையே, அந்தத் திட்டம் புக்கிட் பாஞ்சாங், லிட்டில் இந்தியா, பைனியர், தோ பாயோ, அங் மோ கியோ ஆகிய இடங்களில் கட்டங்கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.

13 Mar 2026 - 6:57 PM