பள்ளிவாசல்

ஹுமாயுன் கபீர்.

புதுடெல்லி: பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டிய சர்ச்சைக்குரிய மேற்குவங்க மாநில எம்பியிடம் விசாரணை

07 Dec 2025 - 4:20 PM

சுவா சூ காங்கில் உள்ள அல் ஃபிர்டாவோஸ் பள்ளிவாசல், முஸ்லிம் சமூகத்தின் சமய வாழ்க்கைக்கு அரும்பங்காற்றியிருப்பதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான ஃபைஷால் இப்ராஹிம், நவம்பர் 28ஆம் தேதியன்று அப்பள்ளிவாசலில் நடைபெற்ற வெள்ளிக்கிழமைத் தொழுகைக்குப் பிறகு தெரிவித்தார்.

28 Nov 2025 - 9:53 PM

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் பள்ளிக்கூட வளாகமொன்றில் அமைந்திருந்த பள்ளிவாசலில் ஏற்பட்ட வெடிப்புகளைத் தொடர்ந்து,  55 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

08 Nov 2025 - 12:27 PM

சிங்கப்பூரின் சமூக கட்டமைப்பும் சமய நல்லிணக்கமும் இன்னமும் பலவீனமாகவே உள்ளன. எனினும், சமயம் தொடர்பான சம்பவங்களைக் கையாள்வதில் மற்ற நாடுகளை விட சிங்கப்பூர் ஒப்பீட்டளவில் சிறந்த நிலையில் உள்ளது என்று முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

28 Sep 2025 - 5:30 AM

கடந்த 60 ஆண்டுகளில் சிங்கப்பூர் இணக்கமான சமூகத்தை உருவாக்க பல முயற்சிகளை எடுத்திருப்பதால் நாம் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்றார் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபை‌‌‌ஷால் இப்ராஹிம்.

27 Sep 2025 - 7:53 PM