மொரோக்கோ

ஸ்பெயினின் காவல்துறை அதிகாரிகளும் ராணுவத்தினரும் பெருங்கூட்டமெனத் திரண்ட குடியேறிகளை அந்நாட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேற மொரோக்கோ எல்லைவரை உடன் சென்றனர்.

சியுடா/ஸ்பெயின்: ஸ்பெயின் நாட்டின் மொரோக்கோ உடனான எல்லைப் பகுதியில் சியுடா நகரம் அமைந்துள்ளது.

01 Aug 2026 - 8:01 PM

கிண்ணம் ஏந்தி கொண்டாடிய செனகல் ஆட்டக்காரர்கள்.

19 Jan 2026 - 1:02 PM

முக்கிய ஆட்டங்களில் கோல் போடுவதில் வல்லவரான செனகலின் சாடியோ மானேவும் (இடது) நடப்பு ஆப்பிரிக்க நாடுகள் கிண்ணத் தொடரில் ஆக அதிகமாக ஐந்து கோல்களை அடித்துள்ள மொரோக்கோவின் பிராஹிம் டியாசும் இறுதிப் போட்டியிலும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

17 Jan 2026 - 3:53 PM