நிலப் போக்குவரத்து ஆணையம்

எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி ஆகிய இருநிறுவனங்கள் நிர்வகிக்கும் ரயில் சேவைகளில் ஏற்படும் சேவைத் தடை உள்ளிட்ட பல விவரங்களையும் அந்த இணையப்பக்கம் ஒருங்கிணைத்து வழங்கும்.

எம்ஆர்டி, எல்ஆர்டி ரயில்களில் பயணம் செய்வோருக்கு உதவிட ஒருங்கிணைந்த நிகழ்நேர இணையப்பக்கம்

12 Dec 2025 - 7:19 PM

அந்நிலையங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுவந்த தண்டவாளப் பாதுகாப்பு, மீயொலி (ultrasound) உள்ளிட்ட விரிவான சோதனைகளும் மின்சாரம், ரயில் சமிக்ஞை அமைப்புகளின் பராமரிப்புப் பணிகளும் முடிந்ததாக ஆணையம் கூறியது.

07 Dec 2025 - 6:32 PM

சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் வடக்கு-தெற்கு சுரங்க விரைவுச்சாலையின் கட்டுமானத்தின் ஒரு பகுதியாகும். 

05 Dec 2025 - 5:40 PM

பாய லேபார் எம்ஆர்டி நிலையத்தில் நவம்பர் 25ஆம் தேதி பயணிகள். மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும் காலத்தில் இந்த நிலையமும் ரயில் தாமதத்தால் பாதிப்படையும்.

01 Dec 2025 - 3:51 PM

வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒபியு இயந்திரம். கட்டணங்களுக்கு மட்டுமல்லாமல் பல சேவைகளை வழங்கும் திறன்கொண்டவை.

27 Nov 2025 - 11:07 AM