எல்ஆர்டி

எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி ஆகிய இருநிறுவனங்கள் நிர்வகிக்கும் ரயில் சேவைகளில் ஏற்படும் சேவைத் தடை உள்ளிட்ட பல விவரங்களையும் அந்த இணையப்பக்கம் ஒருங்கிணைத்து வழங்கும்.

எம்ஆர்டி, எல்ஆர்டி ரயில்களில் பயணம் செய்வோருக்கு உதவிட ஒருங்கிணைந்த நிகழ்நேர இணையப்பக்கம்

12 Dec 2025 - 7:19 PM

நவம்பர் 19ஆம் தேதி காலை 9.35 மணி அளவில் தனிநபர் நடமாட்டச் சாதனம் பயன்படுத்திய ஆடவர் தண்டவாளத்தில் விழுந்ததாக எஸ்எம்ஆர்டி டிரேன்ஸ் தலைவர் லாம் ஷியூ காய், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

28 Nov 2025 - 8:37 PM

ரயில் நம்பகத் தன்மை பணிக்குழுவின் தனியார் நிபுணர் டாக்டர் டோனி லீ.

22 Nov 2025 - 11:56 AM

பங்கிட் எல்ஆர்டி நிலையத்தில் சனிக்கிழமை (நவம்பர் 15) பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.

16 Nov 2025 - 8:17 PM

அக்டோபர் 27ஆம் தேதி, இரவு 11.35 மணியளவில் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி நிலையத்தில் சம்பவம் நடந்தது.

04 Nov 2025 - 4:28 PM