ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதியை உலகத்தரம் வாய்ந்த நவீன நகரமாக உருவாக்குவதற்காக அரசாங்கம் மக்களிடமிருந்து நிலங்களை வாங்கி வருகிறது.

அமராவதி: அமராவதி பசுமைப் பரப்பு திட்டத்துக்காக நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40,000

20 Apr 2026 - 2:40 PM

திருச்சி - துபாய் இடையேயான விமானச் சேவை, மீண்டும் செயல்பாட்டிற்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

19 Apr 2026 - 2:05 PM

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 16 என்ற எண்ணைக் குறிப்பிட்டு ஒரு புதிரை முன்வைத்தார்.

18 Apr 2026 - 11:02 PM

இந்தியாவின் பொருளியல் நிலையாக இருப்பதாகக் கருதப்பட்டாலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதைத் தடுக்க முடியவில்லை.

18 Apr 2026 - 9:57 PM

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற வணிகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகக் கப்பல் போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மால்டா நாட்டுக்கொடியுடன்  ‘அஜியோஸ் பானூரியோஸ் I’ எனும் எண்ணெய்க் கப்பல், அந்த நீரிணையைக் கடந்து சனிக்கிழமை (ஏப்ரல் 18) ஈராக்கின் பாஸ்ரா அருகே உள்ள அந்நாட்டு கடல் எல்லைக்குள் சென்றடைந்தது.

18 Apr 2026 - 9:03 PM