ஜூரோங்

கட்டடத்தின் ஐந்தாம் தளத்திலிருந்து தற்காலிக எஃகு சாரக் கட்டமைப்பு கீழே விழுந்ததில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியின் ஓட்டுநர் இருக்கையில் இருந்த அந்த ஊழியர் அதில் சிக்கிக்கொண்டார்.

எஃகு சாரம் சரிந்து லாரி மீது விழுந்ததில் 23 வயது ஊழியர் உயிரிழந்தார்.

04 Aug 2026 - 1:18 PM

ஜூரோங் லேக் வட்டார மேம்பாட்டுத் திட்டத்தில் குறைந்தது 40,000 சதுரமீட்டர் அலுவலக இடமும் இடம்பெற்றுள்ளது.

03 Jul 2026 - 6:00 PM

ஜூன் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் குறுகிய நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

11 Jun 2026 - 11:15 AM

மத்திய சேம நிதிக் கழகத்தின் ஜூரோங் சேவை மையம் முதியோர்களுக்கு உகந்த பல்வேறு நவீன வசதிகளுடன் சனிக்கிழமை (மே 16)  திறக்கப்பட்டது.

16 May 2026 - 7:57 PM

மே மாதத்தில் எஞ்சியுள்ள நாள்களில், சிங்கப்பூரின் பல பகுதிகளில் மதிய வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

16 May 2026 - 12:23 PM