நகை

ஒரு பவுன் தங்கத்தின் விலை, விரைவில் ஒரு லட்சம் ரூபாயை எட்டிப்பிடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை: தமிழகத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை, ஏறக்குறைய ஒரு லட்சம் ரூபாயை எட்டியுள்ளது.

12 Dec 2025 - 4:44 PM

பிரான்சின் லீல் நகருக்கு அருகே மத்திய ரூபேயெக்ஸ் வட்டாரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையர்கள் நகைகளைக் களவாடிச் சென்றதாகக் கூறப்பட்டது.

16 Nov 2025 - 5:16 PM

இந்தியக் குடும்பங்கள் தங்கத்தை ஒரு மதிப்புமிக்க சேமிப்பாகப் பார்க்கின்றன.

08 Nov 2025 - 5:29 PM

ஆடம்பரச் செலவு செய்​வது, தங்க நகைகளைப் போட்​டுக் கொண்டு தங்​கள் பணக்​காரத்​தனத்தைக் காட்​டு​வது போன்​றவற்றை தடுக்​கவே திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் பெண்கள் பெரிய தங்க நகைகளைப் போட்டுக்கொள்ளக்கூடாது என்று கிராமத் தலைவர்கள் முடிவு எடுத்துள்ளனர்.

27 Oct 2025 - 6:25 PM

இவ்வாண்டு இளையர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ‘இன்விசிபுள்’ அல்லது ‘ஸ்டிரிங் நெக்பீஸ்’ எனப்படும் மெல்லிய கம்பியில் ஓரிரு மலர்கள்/ பதக்கங்கள் கோக்கப்பட்ட வகை அணிகலன்கள்.

19 Oct 2025 - 4:24 PM