ஐஎஸ்ஐஎஸ்

‘ஐஎஸ்’ போராளிகளுடன் தொடர்பு இருப்பதாக நம்பப்படும் ஆஸ்திரேலியக் குடும்பங்களின் உறுப்பினர்கள் இவ்வாண்டு ஏப்ரல் 26ஆம் தேதி சிரியாவின் ‘டெரிக்’ பகுதிக்கு அருகில் உள்ள ‘அல்-ரோஜ்’ முகாமைவிட்டு வெளியேறக் காத்திருந்தனர்.

சிட்னி: ‘ஐஎஸ்’ போராளிகளுடன் தொடர்புடைய 13 பெண்களும் குழந்தைகளும் ஆஸ்திரேலியா சென்றுசேர்ந்துள்ளனர்.

07 May 2026 - 8:34 PM

சமூக ஊடகப் புகழ் சயீதா பேகம், 38 என்பவருக்கு பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு உள்ளதாக தெலுங்கானாவில் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

10 Apr 2026 - 10:12 PM

ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 16 முதல் 21 வயதுக்குட்பட்ட ஆறு பேரை மலேசியக் காவல்துறை கைது செய்துள்ளது. 

07 Mar 2026 - 7:01 PM

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர்க்கு அடைக்கலம் அளித்துவந்தது அல்-ஹோல் முகாம்.

07 Mar 2026 - 1:42 PM

சிறைச்சாலைக்கு அருகில் உள்ள வட்டாரங்கள், நகரங்கள் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு தப்பி ஓடிய 81 பயங்கரவாதிகள் பிடிபட்டனர். எஞ்சியோரைத் தேடிப் பிடிக்கும் பணிகள் தொடர்வதாக சிரியா அதிகாரிகள் தெரிவித்தனர்.

20 Jan 2026 - 2:32 PM