இருக்கைவார்

குழந்தைக்கு இருக்கைவாரை அணிவிக்க அதன் பெற்றோரும் ஊழியரும் எவ்வளவோ முயன்றும் அது முடியாமல் போனது.

டொரோன்டோ: குழந்தை ஒன்று இருக்கைவாரை அணிய மறுத்ததால் விமானப் பயணமே ரத்து செய்யப்பட்ட சம்பவம்

11 Aug 2026 - 7:38 PM

குழந்தைகளுக்கான கார் இருக்கையை எவ்வாறு சரியாகப் பொருத்துவது, அவற்றில் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக அமரவைப்பது என்பன குறித்துப் பெற்றோர்க்குக் கற்றுக்கொடுக்க கேகே மகளிர், சிறார் மருத்துவமனை ஆண்டிற்கு மும்முறை கார் இருக்கை வகுப்புகளை நடத்தி வருகிறது.

17 May 2026 - 7:04 PM

2023ஆம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில்  16,025 பேர் இருக்கைவார் அணிந்திருக்கவில்லை.

30 Aug 2025 - 4:13 PM

ஜூலை 1 முதல், மலேசியாவில் சுற்றுலா மற்றும் விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் இருக்கைவார் அணிய வேண்டும். இல்லையென்றால், அபராதம் விதிக்கப்படும்.

04 Jul 2025 - 8:45 PM

விதிமீறும் பயணிமீது இடையூறு ஏற்படுத்தும் பயணியாக அடையாளப்படுத்தப்பட்டு புகாரளிக்கப்படும்.

30 May 2025 - 6:52 PM