உள்கட்டமைப்பு

நிலையங்களை வலது சுழற்சிமுறையில் அடையும்  வட்ட ரயில் பாதையின் விவரங்களைத் தளமேடையில் வழி காட்டும் மின்காட்சித் திரை.

வட்ட ரயில்பாதை (CCL) உள்கட்டமைப்புப் பணிகள் இவ்வாண்டு ஜூலை மாதம் முழுமையாக நிறைவடையவுள்ளது.

29 May 2026 - 2:55 PM

‘த ரிட்ஜ்’ என்று அழைக்கப்படும் புதிய தங்குமிடம், வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் இணை ஆய்வாளர்களும் கல்வியாளர்களும் தங்கியிருக்கும் விதமாகப் பயன்படும்.

21 Apr 2026 - 9:18 PM

அமெரிக்க ராணுவத்தி ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் மிகப்  பாலம் நடுவே பிளந்து கீழே விழுந்து நொறுங்கியது. தொடர்ந்து அப்பகுதியில் கடுமையான புகை மண்டலம் உருவாகியது.

03 Apr 2026 - 1:35 PM

அபுதாபியின் தேசிய எண்ணெய் நிறுவனம் அட்நாக் (ADNOC) கடந்த 2025 நவம்பர் மாதம் அனைத்துலக பெட்ரோலியக் கண்காட்சியை நடத்தியபோது எடுக்கப்பட்ட படம்.

03 Mar 2026 - 2:19 PM

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஏற்பாடு செய்த காஸாவுக்கான அமைதிக் குழுவின் முதல் கூட்டத்தில் ரோமானியா அதிபர் நிக்குசோர் டான் (இடது), பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் கலந்துகொண்டார்.

20 Feb 2026 - 8:14 PM