பாதிப்பு

தற்போது கண்டறியப்பட்டுள்ள குழுமங்களில் பிரேடல் ஹில் (பிரேடல் வியூ), டெஃபு சவுத் ஸ்திரீட் 1, டெப்போ சாலை (புளோக் 110A, 111A) ஆகியவை அடங்கும். மற்ற மூன்று குழுமங்களும் வடகிழக்கு வட்டாரத்தில் அடுத்தடுத்து அமைந்துள்ளன

சிங்கப்பூரில் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான டெங்கி பாதிப்புக்கான உச்சக்கட்டக் காலம்

27 May 2026 - 3:27 PM

தூய்மைப் பணிகளுக்குப் பிறகு, புளோக் 216, பிடோக் உணவங்காடி நிலையம், சந்தை மே 20ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்.

18 May 2026 - 9:56 PM

அலகாபாத் எனப்படும் பிரயக்ராஜ் நகர் சூறாவளிக் காற்று,  மழையால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால்  விழுந்த மரங்களை இடர் நிவாரணக் குழுவினர் அகற்றுகின்றனர்.

16 May 2026 - 2:22 PM

கடந்த இரு வாரங்களாகக் கடுமையான வெயில் வாட்டிய நிலையில், சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாகக் கனமழை பெய்துள்ளது.

10 May 2026 - 12:56 PM

முதல்முறையாக, இந்த ஆய்வில் இளம் பதின்ம வயதினர், இளையர்கள் ஆகியோரிடையே கவலையளிக்கும்  பிரச்சினையாக உருவெடுத்துள்ள உணவு சார்ந்த கோளாறுகள் சேர்க்கப்படவுள்ளன.

08 May 2026 - 12:24 PM