வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

துப்புரவாளருக்கென குடியிருப்பாளர்கள் பல வகை உணவுப்பொருள்களை அவரது தனியறைக்கு வெளியே கதவின் கைப்பிடியில் வைத்துவிட்டுச் செல்வது வழக்கம்.

சிங்கப்பூரில் உள்ள ஓர் அடையாளம் காணப்படாத வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கட்டடத்தின் குடியிருப்பாளர்கள்

10 Aug 2026 - 5:37 PM

காயமுற்ற ஐவரில் மூவர் சுயநினைவின்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

04 Aug 2026 - 12:31 PM

வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய லிம் துவா தோ சந்தை அமைந்திருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள ‘எம்பெர்’ வாடகைக் குடியிருப்பை தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3)  திறந்துவைத்தார். 

04 Aug 2026 - 12:25 PM

கிளமென்டி அவென்யூ 4ல் உள்ள புளோக் 309ல் ஏற்பட்ட தீ விபத்து குறித்து வெள்ளிக்கிழமை இரவு மணி 11.10க்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. 

01 Aug 2026 - 10:12 AM

10ஆம் தளத்தில் உள்ள பொது நடைபாதையில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனம் சம்பந்தப்பட்டிருந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

17 Jul 2026 - 5:19 PM