மருத்துவமனை

2024ஆம் ஆண்டு உட்லண்ட்ஸ் சுகாதார வளாகம் திறக்கப்பட்டது. அதன் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நடந்தன.

09 Dec 2025 - 7:14 PM

விபத்தினால் சாலையின் இரண்டு தடங்கள் மூடப்பட்டன. அதனால் இடதுபுறம் உள்ள  ஒரே தடத்தில் வாகனங்கள் செல்ல நேரிட்டது.

09 Dec 2025 - 7:01 PM

65 வயது டாக்சி ஓட்டுநரும் காரில் பயணம் செய்த 33 வயது பெண் பயணியும் டான் டோக் செங் மருத்துவமனைக்கு சுயநினைவுடன் அழைத்துச்செல்லப்பட்டனர்.

09 Dec 2025 - 4:59 PM

டான் டோக் செங் மருத்துவமனை எலும்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவின் முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சைத் தலைவரான துணை இணைப் பேராசிரியர் ஜேக்கப் ஓ (வலது), அதே பிரிவின் மருத்துவர் வெய்ன் யாப் ஆகியோர் சிக்கலான முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சைகளைத் திட்டமிடுவதற்குச் செயற்கை நுண்ணறிவு கருவி எவ்வாறு உதவுகிறது என்பதை எடுத்துரைக்கின்றனர்.

07 Dec 2025 - 4:38 PM