பாமகவின் மாம்பழச் சின்னம் அன்புமணி தரப்புக்கு என்பது உறுதியாகியுள்ளது.

10 Apr 2026 - 8:07 PM

கொடுத்த பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றவே தம் மீது நான்சி பொய்யான புகார்களை சமூக ஊடகங்களில் கூறி வருவதாக ஹன்சிகா தம் மனுவில் கூறியுள்ளார்.

10 Apr 2026 - 8:05 PM

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய யஷ்வந் வர்மா, வசித்த டெல்லி அரசு குடியிருப்பின் வளாகத்தில் பொருள்கள் வைக்கும் அறையில் சில மாதங்களுக்கு முன்பு எரிந்த நிலையில் 500 ரூபாய் பண மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன.

10 Apr 2026 - 7:11 PM

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனின் சொத்துகளைப் பறிமுதல் செய்த அமலாக்கத்துறையின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

03 Apr 2026 - 7:38 PM