வீவக

தனியார் சொத்து முதலீட்டு நிறுவனமான ஆரம் கிராவிஸ், நேச்சுரா கலெக்‌ஷன் வீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறது. அதில் மொத்தம் 10 தரை வீடுகள் உள்ளன. அவற்றின் பரப்பளவு 2,200 முதல் 2,500 சதுர அடி வரை இருக்கும்.

பெரிய வீட்டுக்கு மாற விரும்புவோர், சிறிய, புதிய தரை வீடுகளை நாடுகின்றனர்.

11 Dec 2025 - 9:43 PM

மவுண்ட் பிளசண்ட்டில் உள்ள விளையாட்டுத் திடல். சிங்கப்பூரின் முதல் காவல்துறை பயிற்சிப் பள்ளி அமைந்திருந்த பகுதியின் மரபை இத்திடல் எடுத்துக்காட்டுகிறது.

07 Dec 2025 - 4:42 PM

இரைச்சல், தூய்மை, தனியுரிமை ஆகிய அம்சங்களில் மனநிறைவு குறைந்துள்ளது.

07 Dec 2025 - 11:34 AM

2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் திறக்கப்படவுள்ள தெங்கா அக்கம்பக்க நிலையத்தின் சித்திரிப்புக் காட்சி.

06 Dec 2025 - 6:56 PM

உடல் சார்ந்த விளையாட்டு, சமூக விளையாட்டு, படைப்பாற்றல் சார்ந்த விளையாட்டு எனப் புதிய கட்டமைப்பு, மூன்று அம்சங்களைக் கொண்டுள்ளது. 

03 Dec 2025 - 6:10 PM