கோல்

ஜாலான் புசார் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) இந்தோனீசியாவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் சிங்கப்பூரின் இல்ஹான் ஃபாண்டி கோல் போட்டார்.

சிங்கப்பூர் அணி, ஆசியான் வெற்றியாளர் கிண்ண அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

08 Aug 2026 - 5:07 PM

அட்லான்டா விளையாட்டரங்கில் இங்கிலாந்துடன் பொருதிய அரையிறுதிச் சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் லாடாரோ மார்டினெஸ் தமது அணிக்கான இரண்டாவது கோலைப் புகுத்தி வெற்றிக்கு வித்திட்டார்.

16 Jul 2026 - 9:39 AM

வெற்றியைக் கொண்டாடிய அர்ஜென்டினா வீரர்கள்.

04 Jul 2026 - 10:18 AM

அடுத்த சுற்றுக்கு அர்ஜென்டினா முன்னேறுவதை உறுதிசெய்த அணித் தலைவர் லயனல் மெஸ்ஸி (இடமிருந்து இரண்டாமவர்).

23 Jun 2026 - 4:14 PM

நமது இலக்குகள், முன்னுரிமைகள் குறித்த தெளிவு இருந்தால் நேரத்தைத் திட்டமிடுவது எளிது என்கிறார் தமிழ் முரசின் ‘ஆய கலை அரிய கலைஞர்’ வலையொளித் தொடருக்குச் சிறப்பு நேர்காணல் அளித்த டாக்டர் மௌனிஷா. நீர்ப்பந்து விளையாட்டாளர் டாக்டர் மௌனிஷா (இடது), தமிழ் முரசின் உதவி ஆசிரியர் கலைச்செல்வி வைத்தியநாதன்.

04 Feb 2026 - 5:49 PM