எதிர்காலம்

இங்கிலாந்தின் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த முதல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற திருவாட்டி உமா குமரன்.

ஆ. விஷ்ணு வர்தினி

12 Apr 2026 - 6:10 AM

கடந்த 1989ஆம் ஆண்டுமுதல் ஈரானை ஆட்சி செய்த அயத்துல்லா அலி காமெனி மறைந்ததை அறிந்து அந்நாட்டு மக்கள் வருத்தம் தெரிவிக்க தலைநகர் டெஹ்ரானில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1)  திரண்டனர்.

01 Mar 2026 - 2:14 PM

வட்டார அமைதிக்கான பங்கைத் தாமும் ஆற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் 21 வயது நிஷாந்த் துரை மாணிக்கம்,‘அமைதிக்கான வெற்றியாளர்கள்’ (Champions for Peace) என்ற பயிலரங்கில் சேர்ந்துள்ளார்.

02 Feb 2026 - 5:21 AM

சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் எதிர்காலப் போக்கை வடிவமைக்கவும், அடித்தளக் கருத்துகளைத் திரட்டவும் நோக்கம் கொண்ட ஆறு மாதக் கலந்துரையாடல் தொடருக்கு இந்நிகழ்ச்சி ஒரு தொடக்கமாக அமைந்தது.

26 Jan 2026 - 5:00 AM

கண்காட்சியின் 5 பகுதிகளில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

05 Jan 2026 - 6:19 PM