வெளிநாட்டு ஊழியர்

ஒயிலாட்டத்தைக் கற்று மகிழ்ந்த ஊழியர்கள். ஞாயிற்றுக்கிழமை இவர்கள் மேடை நிகழ்ச்சியைப் படைக்கவுள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒயிலாட்டம் ஆடும் நிகழ்ச்சியை வெளிநாட்டு ஊழியர் மையம் ஏற்பாடு செய்கிறது.

14 Dec 2025 - 7:32 AM

ஜூரோங் வெஸ்ட், சிலேத்தார், சுவா சூ காங் வட்டாரங்களில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

13 Dec 2025 - 2:50 PM

வெஸ்ட்லைட் நிறுவனத்தின்கீழ் இயங்கும் வெவ்வேறு தங்குவிடுதிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 20 வெளிநாட்டு ஊழியர்களும் இல்லப் பணிப்பெண்களும் ‘ஃபிரிஸ்பீ’ விளையாட்டில் பங்கேற்றனர்.

08 Dec 2025 - 5:00 AM

கருப்பொருள் ரயிலில் சித்திரிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர் நால்வருடன் உரையாடிய  மனிதவள அமைச்சின் (வேலையிடங்கள்) துணைச் செயலாளர் ஜோன் மோ.

01 Dec 2025 - 7:51 PM

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் பங்கேற்பாளர்களுடன் இணைந்து பாத்திக் ஓவிய நடவடிக்கையில் ஈடுபட்டார்.

30 Nov 2025 - 8:55 PM