செவ்வாய்க்கிழமையன்று (மே 26) தொடங்கிய இந்த நிகழ்வுக்காக, ஏறத்தாழ 800,000 லெகோ கட்டைகளைப்  பயன்படுத்திப் பிரம்மாண்ட மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஜுவல்லின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சிப் பின்னணியில்  அமைந்துள்ள ‘ஃபாரஸ்ட் வேலி’ பகுதியில் இரண்டு மீட்டர் உயரமுடைய பிரம்மாண்ட லெகோ ரோஜா மலர் அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜுவல் சாங்கி விமான நிலையத்தை லெகோ கட்டைகளால் ஆன அலங்கரிப்பு பார்ப்போரை வெகுவாகக் கவர்கிறது.

27 May 2026 - 5:56 PM

ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வான் ரிஸால் (நடுவில்) நோன்புப் பெருநாள் கருப்பொருளைக் கொண்ட பொதுப் போக்குவரத்து அலங்காரங்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.

16 Mar 2026 - 6:25 PM

சிங்கப்பூர்த் தோட்ட விழாவின் தொடக்க நிகழ்வின் ஒரு பகுதியாகத் தக்காஷிமாயா ஸ்குவேரில் நிறுவப்பட்ட ஊஞ்சலுக்காக வியாழக்கிழமை (மார்ச் 12) கின்னஸ் உலகச் சாதனைச் சான்றிதழை அதிகாரபூர்வ நடுவர் சோனியா உஷிரோகோச்சி (வலம்), தேசியப் பூங்காக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹுவாங் யு-நிங்கிடம் வழங்கினார்.

12 Mar 2026 - 7:58 PM

சீனப் புத்தாண்டுக்காக லிண்டா செய்த அலங்காரங்கள்.

17 Feb 2026 - 5:48 PM

சென்சரிஸ்கேப்பின் கட்டடக்கலையை மையமாகக் கொண்டு, சிங்கப்பூர்க் கலைஞர் கிறிஸ் சாய் அந்த மலர்வட்டத்தையும், ‘வான விளக்கு’ என அழைக்கப்படும் பெரிய கூண்டுவிளக்குகளையும் வடிவமைத்துள்ளார். 

20 Oct 2025 - 8:47 PM