அலங்காரம்

டௌன்டவுன் ரயில் தடத்தில் உள்ள நியூட்டன் எம்ஆர்டி நிலையத்தில் வரையப்பட்ட ஓவியம். ‘நியூட்டன்’ என்ற தலைப்பிலான அந்த ஓவியத்தை வரைந்தவர் உள்ளூர்க் கலைஞர் டான் ஸி ஜி.

சிங்கப்பூரின் எம்ஆர்டி நிலையங்கள் வெறும் ரயில் நிலையங்களோடு நின்றுவிடாமல் வரலாறுகளை நினைவுகூரும்

11 Aug 2026 - 5:00 AM

சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, மலேசியா, இந்தோனீசியா, இந்தியா, சுவீடன், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 40 ஆடை அலங்கார நிறுவனங்கள் ஐந்து நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன.

10 Aug 2026 - 7:15 PM

பாய லேபார் - கோவன் வட்டாரவாசிகளால் உருவாக்கப்பட்ட 2 மீட்டர் உயரம் கொண்ட கேக் வடிவம்.

09 Aug 2026 - 6:08 PM

நீ சூன் சவுத் வட்டாரத்தின் புளோக் 504ன் பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தில் அமைந்துள்ள ‘எஸ்ஜி 61’ கொடி அலங்காரம்.

09 Aug 2026 - 6:08 PM

செவ்வாய்க்கிழமையன்று (மே 26) தொடங்கிய இந்த நிகழ்வுக்காக, ஏறத்தாழ 800,000 லெகோ கட்டைகளைப்  பயன்படுத்திப் பிரம்மாண்ட மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஜுவல்லின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சிப் பின்னணியில்  அமைந்துள்ள ‘ஃபாரஸ்ட் வேலி’ பகுதியில் இரண்டு மீட்டர் உயரமுடைய பிரம்மாண்ட லெகோ ரோஜா மலர் அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

27 May 2026 - 5:56 PM