தரவு

பெரும்பாலான தொழில்கள் அதிக விற்பனையைப் பதிவு செய்துள்ளதாக சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை தெரிவித்தது.

சிங்கப்பூர் சில்லறை விற்பனை ஆண்டு அடிப்படையில் அக்டோபர் மாதம் 4.5 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது.

05 Dec 2025 - 6:42 PM

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, ஹாங் காங், ஜப்பான், பின்லாந்து உள்ளிட்ட நாடுகளில் டேஒன் நிறுவனத்தின் தரவு நிலையங்கள் செயல்படுகின்றன.

05 Dec 2025 - 5:36 PM

ஜோகூர்-சிங்கப்பூர்ச் சிறப்புப் பொருளியல் மண்டலத்துக்குள் ஐபிடெக் (Ibtec) தொழிற்பேட்டை 2,950 ஹெக்டர் பரப்பளவு கொண்டது.

04 Dec 2025 - 7:00 PM

தேசிய பகுப்பாய்வுத் தளம் ‘தி டிரஸ்டட் ரிசர்ச் அண்ட ரியல் வோர்ல்டு டேட்டா யுடிலைசேஷன் அண்ட் ஷேரிங் டெக்’ என்று அழைக்கப்படுகிறது. தரவுகளில் யாருடைய பெயரும் குறிப்பிடாமல் இருப்பதைத் தளம் உறுதி செய்தது. இதன்மூலம் பகுப்பாய்வுக் குழுவிடம் தரவுகள் சென்றடைவதற்கு முன்பே தனிப்பட்ட விவரங்கள் பாதுகாக்கப்பட்டன.

24 Nov 2025 - 4:37 PM

மா.சுப்பிரமணியன்.

10 Nov 2025 - 11:51 AM