மத்திய அரசு

விமான நிலையங்களுக்கு அருகே உள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள் தொடா்பாக அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் ராம்மோகன் நாயுடு.

புதுடெல்லி: விமான நிலையங்கள் அருகே உள்ள கட்டடங்களின் உயரக்கட்டுப்பாடு குறித்து ஆய்வு நடத்தப்படும்

31 Aug 2025 - 9:04 PM