காவிரி

கர்நாடக ரக்‌ஷண வேதிக அமைப்பின் மகளிர் பிரிவினர் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடத்திய காவிரி நீர் போராட்டம்.

பெங்களூரு: தமிழ்நாட்டுக்கு 15 நாள்களுக்கு வினாடிக்கு 12,000 கனஅடி வீதம் கர்நாடக அணைகளில் இருந்து

12 Aug 2026 - 6:35 PM

காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதை காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஏற்கவில்லை.

12 Aug 2026 - 6:24 PM

கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் விஜய், தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் கொண்டுவரப்படும் என உறுதியளித்தார்.

08 Aug 2026 - 9:25 PM

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் விஜய் காவிரி விவகாரத்தில் எந்த சமரசமும் இல்லை என்று கூறினார்.

07 Aug 2026 - 7:53 PM

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்துவிட்ட தண்ணீர் இருமாநிலங்களின் எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 550 கன அடி மட்டுமே வந்துசேர்வதாக தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

03 Aug 2026 - 6:57 PM