அயோத்தி

மதுரா நகரை நோக்கி வரும் ஏராளமான வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் நகரம் முழுவதும் காவல்துறை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

மதுரா: கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க விடுக்கப்பட்ட கர சேவை அழைப்பு காரணமாக மதுராவில் பதற்றம் நிலவியது.

10 Aug 2026 - 3:27 PM

அயோத்தி ராமர் கோவிலை, ராம ஜென்மபூமி தீர்த்தஷேத்ர அறக்கட்டளை நிர்வகிக்கிறது. அங்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கை, நன்கொடைகளில் முறைகேடு நடந்ததாக கடந்த மாதம் புகார் எழுந்தது. கோவிலுக்காக வழங்கப்பட்ட தங்கம், வெள்ளி நகைகள் மாயமானதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

08 Jul 2026 - 1:15 PM

நடப்பாண்டில் பக்தர்களின் காணிக்கை மூலம் ரூ.1,880 கோடி கிடைக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

06 Jul 2026 - 6:26 PM

பத்ரிநாத் கோவிலில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை விசாரணைக்குழு முதலில் ஆராயும் எனக் கூறப்படுகிறது.

06 Jul 2026 - 4:42 PM

பத்ரிநாத் கோவில்.

04 Jul 2026 - 4:54 PM