பீரங்கித் தாக்குதல்

சனிக்கிழமை (அக்டோபர் 18) நடந்த ராணுவப் பயிற்சியில் உண்மையான எறிபடைகளும் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன.

அமெரிக்கத் துணையதிபர் ஜேடி வான்ஸ் தம் துணைவியார் உஷா வான்ஸுடன் கலந்துகொண்ட ராணுவப் பயிற்சி

21 Oct 2025 - 10:27 AM

கடல்வழித் தாக்குதல்களை எதிர்கொள்ளவும் சண்டையிடவும் கடற்படை தயார்நிலையில் இருப்பதை மேற்கண்ட ஒத்திகை வெளிக்காட்டுகின்றது.

27 Apr 2025 - 5:59 PM

ஸ்மார்ட் வெடிகுண்டுகளை பீரங்கிகளில் பயன்படுத்த இயலும்.

08 Feb 2024 - 2:11 PM

வடக்கு மியன்மாரிலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம் மீது நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் பலியானவர்கள் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்யப்பட்டனர். இறுதிச்சடங்கில் வேதனையுடன் நிற்கும் மாதும் குழந்தைகளும். தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.

10 Oct 2023 - 3:50 PM