பன்னாட்டுக் கும்பலின்கீழ் இந்த மையம் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

பாத்தாம்: இந்தோனீசிய இணையச் சூதாட்ட மையம் ஒன்றை அந்நாட்டுக் காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.

29 May 2026 - 6:39 PM

மார்ச் மாதம் முதல் அரசாங்க அதிகாரிபோல் ஆள்மாறாட்டம் செய்த மோசடியில் கைதான 30ஆவது நபர் இவராகும்.

29 May 2026 - 6:34 PM

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தில் உள்ள டேவிட் ரஷ்ஷின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஏறத்தாழ 40 மில்லியன் அமெரிக்க டாலர் (S$51 மில்லியன்) மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

28 May 2026 - 7:20 PM

கைது செய்யப்பட்ட சிங்கப்பூரரான 49 வயது யோ கியான் டக், குற்றம் நடந்ததாகக் கூறப்படும் இடத்துக்கு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் உட்பட ஏழு சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

26 May 2026 - 6:06 PM

நான்கு வெவ்வேறு சோதனைகளில் 28 வெளிநாட்டவர்கள் உட்பட 51 ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

26 May 2026 - 2:49 PM