உடன்பாடு

தற்போதைய எம்1 கட்டமைப்பில் இருக்கும் மைரிபப்ளிக்கின் நான்காம் தலைமுறை வாடிக்கையாளர்களை ஸ்டார்ஹப் கட்டமைப்பிற்கு மாற்றுவது புதிய விரிவாக்கத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 

ஸ்டார்ஹப், மைரிபப்ளிக் நிறுவனங்கள் தங்களின் பங்காளித்துவத்தை விரிவுபடுத்தியுள்ளன. மைரிபப்ளிக்

06 Aug 2026 - 8:48 PM

சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சர் டான் சீலெங் (இடமிருந்து இரண்டாவது), ஆஸ்திரேலிய வர்த்தக, சுற்றுலாத்துறை அமைச்சர் டோன் ஃபேரல் இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

27 Jul 2026 - 8:36 PM

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மத்திய கிழக்கில் ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துரைத்து வருகின்றனர்.

23 Jul 2026 - 11:45 AM

இரு நாடுகளின் சந்தைகளிலும் உள்ள சேவை நிறுவனங்களுக்கும் நிபுணர்களுக்குமான வாய்ப்புகளை ஒப்பந்தம் விரிவுபடுத்துகிறது.

15 Jul 2026 - 8:09 PM

ஈரானின் மறைந்த தலைவர் ஆயத்துல்லா அலி காமெனியின் இறுதிச் சடங்கில் திங்கட்கிழமை (ஜூலை 6) அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்.

07 Jul 2026 - 9:51 AM