எஸ்ஜி60

சிங்கப்பூரின் பிரிவினை பற்றிய கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமர் லாரன்ஸ் வோங். உடன் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ

சிங்கப்பூர் வெற்றி பெறுவதற்கு அதன் கடின உழைப்பே காரணம் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

10 Dec 2025 - 7:24 PM

தேசிய நூலகத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆல்பட்ராஸ் கோப்பு: சிங்கப்பூர்ச் சுதந்திரம் அறியப்படாத செய்திகள்’ எனும் நிரந்தரக் கண்காட்சியைப் பார்வையிடும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங். அருகில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ.

07 Dec 2025 - 1:25 PM

ஊடகவியலாளர் இலக்கியா செல்வராஜி வழிநடத்திய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரின் வாழ்த்துரையைத் தொடர்ந்து, தொடக்கநிலை முதல் பல்கலைக்கழகம் வரையிலான மாணவர்கள் 60 பேருக்குக் கல்வி உதவிநிதி வழங்கப்பட்டது. 

30 Nov 2025 - 6:30 AM

ஃபேர்பிரைஸ் குழுவும் தொண்டூழியர்களும்.

29 Nov 2025 - 6:09 PM

’ஆல்பட்ராஸ் கோப்பு: சிங்கப்பூர்ச் சுதந்திரம் அறியாச் செய்திகள்’ நிரந்தரக் கண்காட்சியில் மலேசியா-சிங்கப்பூர் பிரிவினைப் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் சிங்கப்பூரின் முன்னோடித் தலைவர்களான காலஞ்சென்ற திரு லீ குவான் யூ, திரு கோ கெங் சுவீ, திரு எஸ் ராஜரத்தினம் உள்ளிட்டோரின் உரையாடல்கள் உட்பட இதுவரை கேட்டிராத பல அரிய தகவல்களைப் பொதுமக்கள் முதன்முறையாகத் தெரிந்துகொள்ளவிருக்கின்றனர்.

28 Nov 2025 - 8:51 PM