ஏராள பார்வைகளைப் பெற்ற தங்க பானிபூரி

ஏராள பார்வைகளைப் பெற்ற தங்க பானிபூரி

1 mins read
32fa3aba-c1e4-415e-a902-e0bbf802be69
தங்கத்தட்டில், தங்க, வெள்ளி பானி பூரிகள் - படம்: இணையம்
Google News Preferred Icon

குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த சாலை உணவு விற்பனையாளர் அறிமுகப்படுத்தி உள்ள தங்க பானிபூரி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தங்கத் தட்டில் தங்கம், வெள்ளிப்படலத்துடன் பரிமாறப்படும் பானிபூரியுடன் துருவிய பாதாம், தண்டாய் ஆகிய கலவை சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 பானிபூரிகள் ஒரு தட்டில் இருக்கும்.

ஒவ்வொரு பானிபூரியிலும் பாதாம், முந்திரி, பிஸ்தாவுடன் தேனும் சேர்த்து கடைக்காரர் பரிமாறுகிறார். இணையத்தில் பரவலாகியிருக்கும் தங்க பானிபூரி காணொளி, ஏராளமானோரை ஈர்த்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்