ஐக்கிய ஜனதா தள தலைவராக நிதிஷ்குமார்

ஐக்கிய ஜனதா தள தலைவராக நிதிஷ்குமார்

1 mins read
a7a1de73-dec1-480a-a879-a03ec03b4776
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் - படம்: ஊடகம்
Google News Preferred Icon

புதுடில்லி: ஐக்கிய ஜனதா தளத்தின்(ஐஜத) தலைவராக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கட்சியின் தலைவராகி உள்ளார். டில்லியில் நடந்த ஐஜத கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பீகார் எம்.பி.யான லாலன் சிங், தேர்தலில் கவனம் செலுத்த ஏதுவாக தலைவர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, நிதிஷ்குமார் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். எதிர்க்கட்சிகளின் ‛இண்டியா’ கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்