மும்பை ரசாயன ஆலையில் தீ விபத்து

மும்பை ரசாயன ஆலையில் தீ விபத்து

1 mins read
5e10d8f5-856e-4f96-9210-3747b4a48d41
-
Google News Preferred Icon

நவி மும்பை பகுதியில் இயங்கி வரும் ரசாயன தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பெரும் பதற்றம் நிலவியது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக, அத்தொறிழ்சாலையில் பணியாற்றிய ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். எனினும், சிலர் தொழிற்சாலையில் சிக்கிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. தீ அருகில் உள்ள பகுதிக்குப் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக மும்பை காவல்துறை பின்னர் தெரிவித்தது. படம்: ஏஎஃப்பி