10 ஆண்டுகளில் 1,160 யானைகள் கொல்லப்பட்டுள்ளன

10 ஆண்டுகளில் 1,160 யானைகள் கொல்லப்பட்டுள்ளன

1 mins read
18dccaea-84f6-461a-bbf4-158f05cf2950
-
Google News Preferred Icon

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 1,160 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் மின்சாரம் தாக்கி 741 யானை கள் இறந்துள்ளன. இதற்கான பட்டியலில் ஒடிசா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 133 யானைகள் இவ்வாறு இறந் துள்ளன. அசாம் மாநிலத்தில் 62 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. தமிழகத்தில் 93 யானைகள் இறந்துள்ளதாகவும் நாட்டில் சில பகுதிகளில் விஷம் வைத்தும்கூட யானைகள் கொல்லப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. நேற்று முன்தினம் அசாமில் ரயில் மோதி யானை ஒன்று இறந்துவிட்டது.

படம்: ஏஎஃப்பி