எழுத்தாளர் அழகுநிலாவின் இரண்டு நூல்கள் வெளியீடு

எழுத்தாளர் அழகுநிலாவின் இரண்டு நூல்கள் வெளியீடு

1 mins read
42b5a96c-3928-45f4-b915-39f205aff468
எழுத்தாளர் அழகுநிலாவின் நூல் தொகுப்புகள். - படம்: அழகுநிலா
Google News Preferred Icon

எழுத்தாளர் அழகுநிலா, ‘சொல் ஒளிர் ககனம்’ என்ற கட்டுரைத் தொகுப்பையும் ‘மில்லேனியல் அவ்வை’ என்ற குறுங்கதைகள் தொகுப்பையும் வெளியீடு செய்ய இருக்கிறார்.

வெளியீட்டு நிகழ்வு நவம்பர் 2ஆம் தேதி, ஞாயிறு காலை 10.30 மணிக்கு அங் மோ கியோ நூலகத்தில் (Program Zone) நடைபெற உள்ளது. அனுமதி இலவசம். நிகழ்ச்சிக்குப் பின் மதிய உணவு வழங்கப்படும்.

தொடர்புக்குத் திருமதி அழகுநிலா 8138 4749.

குறிப்புச் சொற்கள்