அமீர் கான் மகனுக்கு ஜோடியாகும் தமன்னா

அமீர் கான் மகனுக்கு ஜோடியாகும் தமன்னா

1 mins read
823afa90-3ddc-4bd1-b7f7-38bd1266a8e5
திகில் படத்தில் ஜுனைத் கானுக்கு ஜோடியாகும் தமன்னா. - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

இந்தியில் வெற்றி பெற்ற ‘ராகினி எம்எம்எஸ்’ திரைப்படத் தொடரின் மூன்றாம் பாகம், ‘ராகினி 3’ என்ற பெயரில் தயாராகிறது.

அதில் பாலிவுட் நடிகர் அமீர் கானின் மகன் ஜுனைத் கான் நாயகனாகவும் நடிகை தமன்னா நாயகியாகவும் நடிக்கின்றனர்.

ஏக்தா கபூர் தயாரிக்கும் அப்படத்தை ஷஷாங்கா கோஷ் இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இதற்கிடையில், வி.சாந்தாராமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திலும் தமன்னா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாதிரைப்படம்