அஜித்தின் அடுத்தடுத்த படங்கள்: புதுத் தகவல்

அஜித்தின் அடுத்தடுத்த படங்கள்: புதுத் தகவல்

1 mins read
9713bbbc-3a30-49b1-a646-1f3dad759818
அஜித். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

அஜித்தின் அடுத்தடுத்த படங்களை இயக்குநர் ‘சிறுத்தை’ சிவாவும் மோகன் ராஜாவும் இயக்க உள்ளனர்.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை என்றாலும் ‘விடா முயற்சி’ படம் வெளியீடு கண்ட கையோடு இப்படங்களில் அஜித் அடுத்தடுத்து நடிப்பார் எனத் தெரிகிறது. இதனால் அஜித் வட்டாரங்களில் உற்சாகம் நிலவுகிறது.

‘விடா முயற்சி’ பட வேலைகளைத் தொடங்குவதில் ஏற்பட்ட சிக்கலும் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாததும் அஜித்தை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளதாம்.

குறிப்புச் சொற்கள்