விரைவில் வெளியாகும் ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் பாடல்

விரைவில் வெளியாகும் ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் பாடல்

1 mins read
cd9b80cf-6528-4b0c-93bc-833278e1db61
‘விடாமுயற்சி’ படச் சுவரொட்டி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

‘விடாமுயற்சி’ படத்தின் முதல் பாடலை விரைவில் வெளியிட உள்ளனர்.

இந்தப் பாடல் ‘வேதாளம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆலுமா டோலுமா’ போன்ற துள்ளல் பாடலாக இருக்கும் எனப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தரப்பில் கூறப்படுகிறது.

‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு ஜூன் மாதம் நடைபெறும் என்றும் அதற்கடுத்த மூன்று மாதங்களில் படம் வெளியீடு காணக்கூடும் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்