விஜய்யின் புதுப்படத்தில் இணைந்த பார்வதி

1 mins read
3cc7ca0a-ddfd-4c53-8e0d-9127c466370a
பார்வதி நாயர். - படம்: ஊடகம்

விஜய் நடிப்பில் உருவாகும் ‘தி கோட்’ படத்தில் நடிக்கிறார் பார்வதி நாயர்.

இதில் அவருக்கு மாறுபட்ட கதாபாத்திரம் அமைந்துள்ளதாம். மேலும் ரசிகர்கள் எளிதில் கணிக்க இயலாத வகையில் படம் முழுவதும் பல்வேறு திருப்பங்களும் உள்ளனவாம்.

“இது அடிதடி சண்டைக்காட்சிகளுடன் உருவாகும் பிரம்மாண்டப் படைப்பு.

“இயக்குநர் வெங்கட் பிரபு என்னிடம் கூறிய கதைக்கேற்ப படம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதனால் உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறேன்,” என்கிறார் பார்வதி நாயர்.

குறிப்புச் சொற்கள்