பொங்கலுக்கு வரவுள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’

பொங்கலுக்கு வரவுள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’

1 mins read
d6ff25c1-3452-44dd-b1b5-1ef5de951225
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடித்துள்ளார். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

விஜய் சேதுபதி, தற்போது ‘மெரி கிறிஸ்துமஸ்’ என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் சஞ்சய் கபூர், வினய் பதக், பிரதிமா கண்ணன், ராதிகா ஆப்தே, அஸ்வினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் முன்னோட்டத்தைக் படக்குழு வெளியிட்டுள்ளது. மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதிக்கும் கத்ரீனாவுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ரசிகர்கள் இடையேயும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்