‘லப்பர் பந்து’ பட சுவரொட்டி வெளியீடு

‘லப்பர் பந்து’ பட சுவரொட்டி வெளியீடு

1 mins read
fb939073-680f-4afa-9b9d-b90ee3c44e0d
‘லப்பர் பந்து’ பட சுவரொட்டி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

ஹரிஷ் கல்யாண், ‘அட்டகத்தி’ தினேஷ் இருவரும் கதை நாயகர்களாக நடிக்கும் படம் ‘லப்பர் பந்து’.

தமிழரசன் பச்சமுத்து இயக்கும் இப்படத்தில் சுவாசிகா, சஞ்சனா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும், தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

ஆயுத பூசையை முன்னிட்டு இப்படத்தின் சிறப்புச் சுவரொட்டியை வெளியிட்டுள்ளனர்.

கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. இதை உறுதி செய்யும் வகையில் புதிய சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்