ஓடிடியில் மார்க் ஆண்டனி

ஓடிடியில் மார்க் ஆண்டனி

1 mins read
7f540f13-42c7-4852-89b0-ac7f0a6af931
விஷால் நடித்திருக்கும் மார்க் ஆண்டனி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

விஷால் நடித்து வெற்றிப்படமான மார்க் ஆண்டனி திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியாகிறது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், SJ சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்த ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் தற்போதுவரை 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறியுள்ளனர். ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ‘அமேசான் ப்ரைம்’ ஓடிடித் தளத்தில் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்