யோகிபாபுவுக்கு நாயகியான ஓவியா

யோகிபாபுவுக்கு நாயகியான ஓவியா

1 mins read
5f572d01-c3df-45fe-9a11-ab0433baaca2
-
Google News Preferred Icon

யோகிபாபு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத அந்தப் புதுப் படத்தில் ஓவியா கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இன்று படப்பிடிப்பு துவங்குகிறது. படத்தின் கதையும் தனக்கான கதாபாத்திரமும் நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளதாகவும் யோகிபாபுவுடன் நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஓவியா தெரிவித்துள்ளார்.